Home ஆன்மிகம் வடக்கு – கிழக்கு மக்கள் தொடர்பில் அநுர அரசாங்கத்தின் கரிசனை! விரைவில் நிரந்தர வீடு..

வடக்கு – கிழக்கு மக்கள் தொடர்பில் அநுர அரசாங்கத்தின் கரிசனை! விரைவில் நிரந்தர வீடு..

by admin
0 comments

8 மாவட்டங்களில் 150,488 வீடுகள்

இந்தநிலையில் 2024 ஆண்டின் இறுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 08 மாவட்டங்களில் 150,488 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

வடக்கு - கிழக்கு மக்கள் தொடர்பில் அநுர அரசாங்கத்தின் கரிசனை! விரைவில் நிரந்தர வீடு.. | Government Displaced Families North East

குறித்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு இலங்கை அரசு, இந்திய அரசு, அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் உள்ளிட்ட பிற அமைப்புகள் மூலம் நிதி வழங்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

Tamiloor is the Best Newspaper and Magazine WordPress Theme with tons of options and demos ready to import. This theme is perfect for blogs and excellent for online stores, news, magazine or review sites. Buy Soledad now!

Edtior's Picks

Latest Articles

தமிழ் ஊர்