5
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 14 வயதுக்கு உட்பட்டோருக்கான (Under-14) கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், கிளிநொச்சி ஈகிள் அணியை வீழ்த்தி குருநகர் சென்ரொக் அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. வீரர்களுக்கு பதக்கங்களும் பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன.